இந்த ஐடியாவை மட்டும் ஃபாலோ பண்ணீங்கன்னா 70 லட்ச ரூபாய் வீட்டு கடனுக்கு 22 லட்சம் ரூபாயை சேமிக்கலாம்!
நீண்ட கால அளவு vs குறைவான கால அளவு: 25 வருட கால அளவுடன் 70 லட்சம் ரூபாய் கடனை 9.5% வட்டி விகிதத்திற்கு எடுக்கும் பொழுது அதற்கான EMI தொகை தோராயமாக 61,159 ரூபாய் மற்றும் நீங்கள் செலுத்தும் மொத்த…