Pisasu 2 | மிஷ்கினின் ‘பிசாசு 2’ படம் எப்போது ரிலீஸ்?
Last Updated:January 01, 2025 6:38 PM IST Pisasu 2 | தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. தற்போது படம் ரிலீசாகும் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி அறிவிக்கப்படவில்லை.…