Category: சினிமா

புஷ்பா 2 வெற்றிக்குப் பின் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படம் இதுதான்… இயக்குனர் யார் தெரியுமா?

புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடித்த உள்ள படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்துடைய ஷூட்டிங் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களுக்காக…

கூலி படப்பிடிப்பில் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த், வீடியோ வைரல்..!

ஜெயிலர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கம், “கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். தனது வித்தியாசமான மேக்கிங்கால் ரசிகர்களின் பாராட்டுகளையும், நம்பிக்கையையும் லோகேஷ் கனகராஜ் பெற்றுள்ளார். இதனால் அவரும் ரஜினிகாந்த் இணையும் “கூலி” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த…

“இனிமேல் பொறுமையாக இருக்கமாட்டேன்” பரவிய வதந்தி.. சாய் பல்லவி விடுத்த எச்சரிக்கை..!

அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவியின் நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. படம் இந்தியளவில் மாபெரும் ஹிட் அடித்தது. அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது நடிகை சாய் பல்லவி இந்தியில்…

அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு பேசிய விக்னேஷ் சிவன்.. ஷாக்கான அமைச்சர்..!!

புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை நயன்தாராவின் கணவரும், திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். புதன்கிழமையன்று புதுச்சேரிக்கு சென்றிருந்த விக்னேஷ் சிவன், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார். அப்போது,…

Voice Over for Rajinikanth : சிவாஜி படத்தில் தொடங்கிய பயணம்… ரஜினி படங்களுக்கு இந்தியில் குரல் கொடுக்கும் மயூர் வியாஸ்…

ரஜினிகாந்த் படங்களுக்கு இந்தி மொழியில் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் மயூர் வியாஸ் என்ற வாய்ஸ் ஓவர் ஆர்டிஸ்ட். இவரது பயணம் சிவாஜி படத்தில் இருந்துதான் முதன் முதலில் தொடங்கியது. இந்தியில் ரஜினிகாந்தின் டயலாக்குகள் நன்றாக ரீச் ஆகுவதற்கு மயூர் வியாசின்…

Keerthi Suresh Marriage | நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டும் டும் டும்.. கோவாவில் கோலாகலமாக நடந்து முடிந்த திருமணம்!

01 2000 ஆண்டு வெளியான “பைலட்ஸ்” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமானார். இதன் பின்னர் சில மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷுக்கு 2015 இல் வெளியான “இது என்ன மாயம்” என்ற…

நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரம்… தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி அல்லு அர்ஜுன் மனுத்தாக்கல்…

புஷ்பா 2 திரைப்படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அல்லு அர்ஜுன் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு…

HBD Rajinikanth | நடத்துனர் முதல் நட்சத்திர நாயகன் வரை.. ரஜினிகாந்த் கடந்து வந்த பாதை.. சுவாரசிய தகவல்கள்! – News18 தமிழ்

இந்திய திரையுலகின் மிகவும் போற்றப்படும் நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது அசத்தலான நடிப்பு, தனித்துவமான பாணி மற்றும் இணையற்ற ரசிகர் பட்டாளம் ஆகியவற்றால் அறியப்படும் ரஜினிகாந்த் கடந்து வந்த பாதை தெரியுமா? நடத்துனரிலிருந்து நட்சத்திர நாயகன்:…

“நான் ஏன் பயப்படணும்?” – தனுஷுக்கு எதிராக ஓபனாக அறிக்கை ஏன்?.. நயன்தாரா விளக்கம் – News18 தமிழ்

நெட்ப்ளிக்ஸ் ஆவணப்படம் தொடர்பாக தனுஷுக்கு எதிராக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டது ஏன் என்பதற்கு தற்போது நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம்…