Trinity Laban இசைக்கல்லூரியின் கௌரவ தலைவரான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்..!
தொடர்புடைய செய்திகள் லண்டனைச் சேர்ந்த Trinity Laban இசைக்கல்லூரியின் கௌரவ தலைவராக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். தனது மயக்கும் இசையால் உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களைக் கொண்டவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். உலக அரங்கில், இந்திய இசைக்கான அடையாளங்களுள் ஒருவராகவும் அவர் திகழ்ந்து…