அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலைக்கு பேசிய விக்னேஷ் சிவன்.. ஷாக்கான அமைச்சர்..!!
புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான ஹோட்டலை நயன்தாராவின் கணவரும், திரைப்பட இயக்குநருமான விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதால் அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் அதிர்ச்சி அடைந்தார். புதன்கிழமையன்று புதுச்சேரிக்கு சென்றிருந்த விக்னேஷ் சிவன், அம்மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார். அப்போது,…