Manimegalai: “ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க முடியாத தருணம்.. ஆனா இன்னைக்கு”
02 கடந்த 2017ஆம் ஆண்டு நடன கலைஞரான ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். காதல் திருமணம் என்பதால், பெற்றோர் எதிர்ப்பை மீறித்தான் இருவரும் வாழ்ந்தனர். தற்போது குடும்பங்கள் ஒன்றிணைந்தாலும், ஆரம்பத்தில் பல கஷ்டங்களை சந்தித்ததாக மணிமேகலை…