“நீங்கள் என் நண்பர்” – நட்புக்காக சம்பளமே வாங்காத நயன்தாரா… தனுஷே பாராட்டிய விஷயம்: எந்தப் படம் தெரியுமா? – News18 தமிழ்
நயன்தாரா – தனுஷ் இடையேயான மோதல் விவகாரம் தமிழ் சினிமாவில் புயலை கிளப்பியுள்ள நிலையில், தனுஷின் நட்புக்காக சம்பளமே வாங்காமல் நயன்தாரா நடித்துக் கொடுத்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனை தனுஷே உறுதிப்படுத்தி பெருமையாக பேசியுள்ளார். விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண…