Category: சினிமா

“எல்லாமே கையை மீறிப்போனது..” – ஐசியூ சிகிச்சை.. 6 மாதமாக போராட்டம்.. நேத்ரனுக்கு என்ன ஆச்சு? – News18 தமிழ்

பிரபல சின்னத்திரை நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மரணம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நேத்ரன் என்கிற இவரின் பெயர் ரசிகர்களுக்கு அவ்வளவு பரிட்சயம். மருதாணி சீரியலில் தொடங்கி 25 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறார். சீரியலை போலவே, ரியாலிட்டி ஷோக்களிலும் அதிகமாக பங்கேற்றார். இது…

சென்னை அழகி பட்டம் முதல் சர்ச்சை பேச்சால் கைதானது வரை.. நடிகை கஸ்தூரி குறித்த தகவல்கள்..!!

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991ல் வெளிவந்த ‘ஆத்தா உன் கோயிலிலே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கஸ்தூரி. 1974ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த கஸ்தூரி, 1992ல் சென்னை அழகி பட்டத்தை வென்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 60க்கும்…

கங்குவா பட நடிகைக்கு இப்படி ஒரு சோதனையா? திஷா பதானி தந்தைக்கு நடந்த அவலம்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நாயகியான நடிகை திஷா பதானி தற்போது சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருவதால் திஷா பதானி வருத்தத்தில் இருக்கும் நிலையில், அவரது தந்தையை மோசடி கும்பல் ஒன்று ஏமாற்றி பணத்தை…

“அரை மணி நேர Sound பிரச்னைக்கு இவ்வளவு விமர்சனமா?” நடிகை ஜோதிகா ஆதங்கம்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கருணாஸ், பாபி தியோல், யோகி பாபு, திஷா பதானி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் “கங்குவா”. வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் (14ம் தேதி) உலகெங்கிலும்…

ரம்யா பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள்!

நடிகையும் சோசியல் மீடியா பிரபலமுமான ரம்யா பாண்டியன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் யார் யார் தெரியுமா? அட இவங்கெல்லாம் வந்திருக்காங்கப்பா.. Source link

சூர்யா 44 படத்தின் கதை இதுதான்.. சஸ்பென்ஸை போட்டு உடைத்த நடிகை..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள ‘சூர்யா 44’ படத்தின் கதை இதுதான் என்று நடிகை பூஜா ஹெக்டே சஸ்பென்ஸ் ஒன்றை போட்டு உடைத்துள்ளார்.. Source link

பிரமாண்டமாக நடைபெறப்போகும் நாக சைதன்யா திருமணம்.. முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்பு..

நாளை நடைபெறவுள்ள நாக சைதன்யா – சோபிதா துலிபாலாவின் திருமணத்தில் முன்னணி திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திருமணத்தில் பங்கேற்க மிக நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக…

சமந்தா உடனான அந்த ஒரு ஃபோட்டோவை நீக்காத நாகசைதன்யா… ரசிகர்கள் கமென்ட்ஸ் மழை…

நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்த நிலையில், சமந்தா உடனான அனைத்து ஃபோட்டோக்களையும் இன்ஸ்டாகிராமில் நாக சைதன்யா நீக்கி விட்டார். ஆனால் சமந்தாவுடன் இருக்கும் ஒரேயொரு ஃபோட்டோவை மட்டும் விட்டு வைத்துள்ளார் நாக சைதன்யா. நாளை நாக…

“இங்கு எல்லாமே வியாபாரம்தான்” இணையத்தில் தனுஷுக்கு அதிகரிக்கும் ஆதரவு.. நயன்தாரா மீது தொடுக்கப்படும் கேள்விகள்!

விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ள நிலையில், அதில் ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகள் மற்றும் பாடலைப் பயன்படுத்த ரூ.10 கோடி கேட்டு நடிகர் தனுஷ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு எதிராக தனுஷ் மீது அடுக்கடுக்காக…