அஜித்தின் விடாமுயற்சி படத்திற்கு அனிருத் இப்படிதான் பிஜிஎம் போட்டாரா..? வைரலாகும் வீடியோ..!
தொடர்புடைய செய்திகள் விடாமுயற்சி டீசர் கடந்த வாரம் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது படக்குழு. இந்த படம் லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகிறது. டீசர் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக இன்னனும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சிலாகித்து…