‘‘நயன்தாரா மட்டுமல்ல; அனைத்து நடிகைகளும்’’ – தனுஷ் குறித்து பாடகி சுசித்ரா அதிர்ச்சி கருத்து! – News18 தமிழ்
நடிகர் தனுஷ் – நயன்தாரா மோதல் விவகாரத்தில் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ள கருத்துக்கள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. நடிகர் தனுஷ் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவரது ரசிகர்கள் பதிலளித்து வரும் நிலையில், தனுஷ் அமைதியாக இருப்பது ஏன்? மோதல் சமாதானத்தில்…