சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் நடிக்க தயார்.. விருப்பத்தை வெளியிட்ட விஷால்
Last Updated:January 21, 2025 3:52 PM IST சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் ஏற்கனவே ஆம்பள, ஆக்சன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. News18 இயக்குனர் சுந்தர்.சி உடனான மாயாஜால கூட்டணி மீண்டும் அமைய காத்திருக்கிறேன் என விஷால் தெரிவித்துள்ளார்…