AR Rahman : மனைவியை பிரியும் ஏ.ஆர்.ரகுமான்… ரூ. 1500 கோடி சொத்துகளின் நிலை என்னவாகும்?
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனை சாய்ரா பானு ஆகியோர் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான சுமார் ரூ. 1500 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் நிலைமை குறித்து வலைதளங்களில் யூகங்கள் எழுந்துள்ளன. 29 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து…