Maharaja Movie In China | அமீர் கானையே மிஞ்சும் விஜய் சேதுபதி.. சீனாவில் மாஸ் காட்டிய மகாராஜா.. எத்தனை ஸ்க்ரீன் தெரியுமா? – News18 தமிழ்
குரங்கு பொம்மை புகழ் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் ‘மகாராஜா’. விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, முனீஸ்காந்த் மற்றும்…