‘ஆடு ஜீவிதம்’ பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான்னுக்கு ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது..!
ஆஸ்கர் மேடையைப் போலவே மீண்டும் ஒரு முறை ஹாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். பிருத்விராஜ் நடிப்பில் பிளஸ்ஸி இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘ஆடு ஜீவிதம்’. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் தாமதமாக வெளியானாலும்…