2025 பொங்கல் ரிலீஸ் : அஜித் படத்துடன் மோதும் ஷங்கரின் கேம் சேஞ்சர்…
வழக்கம் போலவே 2025 பொங்கலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களின் ரிலீசாக அமைய உள்ளது. பிரம்மாண்ட இயக்குனராக இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஷங்கர் தனது இந்தியன் 2 படத்தின் படுதோல்வியால் பின்னடைவை சந்தித்து இருந்தார். இந்த படம் உருவான போதே தெலுங்கில்…