வருங்கால கணவர் சினிமாத்துறையை சேர்ந்தவரா? – ராஷ்மிகா மந்தனா கொடுத்த ‘நச்’ பதில்! – News18 தமிழ்
உங்களது மாப்பிள்ளை சினிமாத்துறையை சேர்ந்தவரா? அல்லது வேறு துறையை சேர்ந்தவரா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டதற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா கொடுத்த ‘நச்’ பதில் கொடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா-2’ திரைப்படம் வரும்…