“நான் ஒரு சென்னை பையன்” – தெலுங்கில் பேச சொன்ன ரசிகர்களுக்கு தமிழில் பதில் சொன்ன அல்லு அர்ஜூன்! – News18 தமிழ்
நாம் எந்த மண்ணில் நிற்கிறோமோ அந்த மொழியில் பேச வேண்டும் என்றும், அந்த மண்ணை மதிக்க வேண்டும் என்றும் நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற புஷ்பா-2 படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா,…