Category: சினிமா

அறிவிப்பை மாற்றாத தயாரிப்பு நிறுவனங்கள்… பொங்கலையொட்டி 2 அஜித் படங்கள் ரிலீஸாகிறதா?

ரிலீஸ் தேதி அறிவிப்பை விடாமுயற்சி மற்றும் குட் பேட் அட்லி படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் மாற்றாத நிலையில், வரும் பொங்கலையொட்டி 2 அஜித் படங்கள் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்குமார் விடாமுயற்சி…

ஜேம்ஸ் பாண்ட் லுக்கில் அஜித் குமார்!! விடாமுயற்சி படத்தின் அப்டேட் கொடுத்த படக்குழு…

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை பட குழுவினர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது வெளிவந்துள்ள அஜித் குமாரின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஜேம்ஸ்பாண்ட் படங்களின் நாயகன் போன்று அஜித் இருப்பதாக அவரது…

நிறத்தை வைத்து கேலி… கபில் ஷர்மாவுக்கு அட்லீ கொடுத்த ‘நச்’ பதில்.. வைரல் வீடியோ!

இயக்குநர் அட்லீயை நிறத்தை வைத்து கேலி செய்த பிரபல இந்தி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் கபில் ஷர்மாவுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. இப்படம் தற்போது ‘பேபி ஜான்’ என்ற பெயரில்…

முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு.. என்ன தெரியுமா? – News18 தமிழ்

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்நிலையில் அவருடைய 45-வது படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த…

முன்னணி நடிகருடன் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறாரா நயன்தாரா? வெளியான தகவல்!

முன்னணி நடிகைகள் படத்தின் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவது தற்போது இயல்பான விஷயமாக மாறி வருகிறது. இந்நிலையில் பிரபாஸ் நடித்து வரும் ‘தி ராஜா சாப்’ படத்தில் ஒரு பாடலுக்கு நயன்தாரா நடனமாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடத்தில் வெளியான…

நீங்க சஸ்பென்ஸ் த்ரில்லர் விரும்பியா.. அப்போ ஓடிடியின் டாப் 5-ல் இடம்பெற்றுள்ள இந்த படத்த பார்க்க தவறிடாதீங்க!

07 கொலை, மர்மம் கலந்த த்ரில்லர் உங்களுக்கு பிடித்திருந்தால் ‘ஹரிகதா’ தொடரை உடனடியாக கண்டு மகிழுங்கள். ஹிந்தியுடன், இந்த தொடர் தென்னிந்திய மொழிகளிலும் மராத்தி, பெங்காலியிலும் உள்ளது. இந்த தொடரானது பழிவாங்கலை அடிப்படையாகக் கொண்ட கதையாக இருப்பினும் இது மிகவும் வித்தியாசமான…

Pushpa 2: ரூ.1,400 கோடி வசூல்

புஷ்பா இரண்டாம் பாகம் உலக அளவில் 1,400 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்து இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வாரம்…

மணிக்கு ரூ. 5 லட்சம்? அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்த வக்கீலின் ஃபீஸ் எவ்வளவு தெரியுமா?

புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு ஜாமீன் பெற்று கொடுத்த வழக்கறிஞர் பெற்ற கட்டணம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

விக்னேஷ் சிவன் விவகாரத்தில் நடந்தது என்ன? அமைச்சர் கொடுத்த விளக்கம்

புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக தகவல் வெளியான விவகாரம் பேசுபொருளானதை அடுத்து, இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். Source link