Zakir Hussain: பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார். உடல்நலக்குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேனுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்…