Bigg Boss Tamil 8 | சண்டை, சச்சரவு, அன்பு, எமோஷனல்..பிக்பாஸ் சீசன் 8 ஹைலைட்ஸ்!
கமலுக்கு பதிலாக விஜய்சேதுபதி என்ற தொகுப்பாளர் மாற்றமே இந்த சீசனை பார்க்க ஆர்வத்தை கூட்டியிருந்தது. இதில் விஜய்சேதுபதியின் வித்தியாசமான உடைகள், மேக்கப், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ‘ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு’ என்ற டேக் லைனுடன் இந்த சீசன் தொடங்கியது. ட்ராஃபியை…