விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ ட்ரைலர் வெளியானது..!
தொடர்புடைய செய்திகள் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ படங்களில் நடித்த சண்முக பாண்டியன் அடுத்து ‘படை தலைவன்’ என்ற படத்தில் நடித்தார். அன்பு இயக்க, இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பிறகும் படம் குறித்து…