Allu Arjun Arrest | கண்கலங்கி நின்ற மனைவியிடம் ஆறுதல் சொல்லி முத்தமிட்ட அல்லு அர்ஜுன்.. வைரல் வீடியோ..! – News18 தமிழ்
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா 2. இதன் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதால்,…