Union Budget 2025 | விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ் : மத்திய பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்பு
Last Updated:February 01, 2025 11:36 AM IST Union Budget 2025: வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாயிகள் வாழ்வை மேம்படுத்தவும் பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிர்மலா சீதாராமன் விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’…