Button Mushroom: ரூ.150 முதலீடு செய்தால் ரூ.500 கிடைக்கும்.. மொட்டுக் காளான் சாகுபடியில் மும்மடங்கு லாபம்..
மேலும், விவசாயத்தைக் காட்டிலும் காளான் சாகுபடியில் அதிக அளவில் லாபம் ஈட்ட முடியும் என்பதனால், காளான் சாகுபடியில் ஆர்வம் காட்டுகின்றனர் விவசாயிகள். குறைந்த முதலீட்டிலேயே துவங்கப்படும் இந்த சாகுபடியில், இதமான வெப்பநிலை மற்றும் தேவையான அளவு நீர் தெளிக்கப்படுகிறது. மேலும், காளான்…