டெலிவரி தொடங்கும் முன்னே.. 10 நாளில் 10,000 முன்பதிவுகளை குவித்த ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி கார்!
மாருதி சுசூகி பிரீஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், கியா சோனெட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3X0 போன்ற கார்களுக்கு போட்டியாக இந்தியாவில் அறிமுகமாகப்படுத்தப்பட்ட ஸ்கோடா கைலாக் எஸ்யூவி வகை கார்கள் 10 நாட்களில் 10,000-க்கும் அதிகமான முன்பதிவுகளைப் பெற்றுள்ளது. ஸ்கோடா…