அன்று சாதாரண பேராசிரியர்.. இன்று ரூ.23,022 கோடி மதிப்பு சொத்துக்கு அதிபதி… யார் இந்த ஆசாத் மூப்பன்?
துபாய் வாழ் இந்திய பணக்காரர்களில் ஒருவரும், பேராசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவருமான ஆசாத் மூப்பன் தற்போது, ரூ.23,022 கோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஒரு இந்திய சுகாதார தொழில்முனைவோர், மருத்துவர் மற்றும் தொழிலதிபரான ஆசாத் மூப்பன் துபாயில் ஓர்…