ஜாயிண்ட் அக்கவுண்ட் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்கள்!
இருவருக்கு இடையே நம்பிக்கையும், பகிரப்பட்ட பொறுப்புகளும் இருக்கும் இடத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பது பல வழிகளில் நன்மை தரக்கூடியதாக அமைகிறது. ஒரே வீட்டில் இருக்கும் பலரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஜாயிண்ட் அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள்,…