ஜிங்கிள் பெல்ஸ்… ஜிங்கிள் பெல்ஸ்… கிறிஸ்துமஸ் குடில் அமைக்க ரெடியா… – News18 தமிழ்
டிசம்பர் மாதம் வந்தாச்சு , இனி இந்த மாதம் முடியும் வரை எங்கு பார்த்தாலும் “ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல்” என்று தான் ஒலித்துக் கொண்டு இருக்கும், எப்பொழுதும் வருடத்தின் கடைசி பண்டிகையாகக் கொண்டாடப்படுவது கிறிஸ்துமஸ் பண்டிகை தான். கிறிஸ்து பிறப்பைக்…