ஆதார் அட்டை விவரங்களை அப்டேட் செய்துட்டீங்களா…? கடைசி தேதி என்ன தெரியுமா…?
இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் இந்தியாவில் உள்ள அனைவரும் ஆதார் அட்டையில் உள்ள தங்களுடைய பெயர், முகவரி அல்லது பிறந்த தேதி போன்ற விவரங்களை ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு இலவசமாக அப்டேட் செய்யலாம் என்பதை தெரிவித்துள்ளது. இந்த மொத்த செயல்முறையும் ஆன்லைனில்…