அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்… உருளைக்கிழங்கு விளைச்சலை பாதுகாக்க சீனா புதிய முயற்சி!
உலகளவில் முக்கிய உணவுப் பயிராக இருக்கும் உருளைக்கிழங்கை காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அதிக வெப்பநிலையில் வெளிப்படும்போது உருளைக்கிழங்கின் விளைச்சல் குறைவாக இருப்பதாக பெய்ஜிங்கில் உள்ள சர்வதேச உருளைக்கிழங்கு மையத்தின் (சிஐபி) கீழ் நடத்தப்பட்ட…