EPF கணக்கில் இருந்து சிறிய தொகையை வீட்டில் இருந்தபடியே வித்ட்ரா செய்வதற்கான ஸ்டெப்ஸ்!!!
ஒருவேளை உங்களுடைய எம்பிளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் அக்கவுண்டில் உள்ள சிறிய அளவுத் தொகையை வித்ட்ரா செய்வதற்கு யோசித்து வருகிறீர்கள் என்றால் அதனை மிக எளிமையாக ஆன்லைனில் செய்துவிடலாம். மருத்துவ செலவுகள், உயர் கல்வி, திருமணம் அல்லது வீட்டை புதுப்பிப்பது போன்ற எந்த…