Category: வணிகம்

UPI சேவை கிடைக்காது.. HDFC வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சிஸ்டம் மெயின்டனென்ஸ் காரணமாக, வரும் 23ஆம் தேதி HDFC வங்கியின் யுபிஐ சேவை சுமார் ஐந்து மணிநேரம் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை மிகவும் ஸ்ட்ராங் ஆக உள்ளது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் UPI சேவைகளுக்கு…

இந்தியாவில் குறைந்த தங்கம் விலை.. உலகளவில் தங்கம் விலை அதிகரிக்க காரணம் தெரியுமா?

07 இறக்குமதி செலவுகள், கரன்சி ஏற்ற இறக்கங்கள், கரன்சி பரிமாற்றம், விலை வேறுபாடுகள், அதிக இறக்குமதி செலவுகள் போன்றவை தங்கம் விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். மேலும் உள்ளூர் வரிகள், சந்தை நிலைமைகள், தளவாட சவால்கள் ஆகியவை இந்திய மற்றும் உலகளாவிய…

2025 New Year Calendar: சிங்கப்பூர் நகை கடையில் நம்ம ஊர் காலண்டர்கள்… 2025 புத்தாண்டு காலண்டர் ரெடி…

பட்டாசு மற்றும் அச்சு தொழிலுக்கு பெயர் போன சிவகாசியில் அச்சு தொழில் சார்ந்த பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு முன்னிட்டு தீபாவளிக்கு அடுத்த சீசனாக புதிய காலண்டர் தயாரிக்கும் பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. தீபாவளி சீசனை…

அடுத்தடுத்து சுப முகூர்த்த நாட்கள்… அதிரடியாக உயர்ந்த பூக்கள் விலை…

தூத்துக்குடி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகின்றது. கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் 20, 21ஆம் தேதிகளில் தொடர்ந்து சுபமுகூர்த்த நாட்களாக வருவதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனால்…

ரூ.120 கோடி நன்கொடை வழங்கி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்த பிரபலம்… யார் தெரியுமா?

ரெயின்மேட்டர் அறக்கட்டளை மூலம் நிகில் காமத் ரூ.120 கோடி ரூபாயை நிதியுதவியாக வழங்கியிருக்கிறார். இது சமூக காரணங்களுக்காக, குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை போன்றவற்றில் அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. ஜெரோதாவின் (Zerodha) இணை நிறுவனரான நிகில் காமத் (38 வயது), சமூக…

புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஈபிஎஃப்ஓ..இனி ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS-95) இல் அரசாங்கம் சில முக்கிய சீர்திருத்தங்களைச் செய்து வருகிறது. தற்போது, நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்காக (EPS-95) ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வருங்கால வைப்பு நிதி செயல்பாட்டில், மத்திய அரசு குறிப்பிடத்தக்க மாற்றங்களை…

வலுவான நிலையில் டாலர் மதிப்பு – குறையும் தங்கம் விலை? இது முதலீட்டுக்கு ஏற்ற நேரமா? – News18 தமிழ்

2024ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார நிலை குறித்து அமெரிக்க அரசின் வர்த்தகத் துறை தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் ஜிடிபி செப்டம்பர் காலாண்டில் வருடாந்திர அடிப்படையில் 2.8% விகிதத்தில் வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி முந்தைய காலாண்டில் இருந்து சிறிய அளவில்…

செலவுகளை குறைக்க அலுவலகத்தை மாற்றும் அமேசான்! பெங்களூரில் தயாராகும் புதிய இடம்

அமேசான் இந்தியா நிறுவனம் தனது பெங்களூரு தலைமையகத்தை மல்லேஸ்வரம் மேற்கில் உள்ள உலக வர்த்தக மையத்திலிருந்து (WTC) நகரின் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாற்ற தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. பிரிகேட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான…

பெட்ரோல் போட்டால் கார், பைக் பரிசு… மக்களை குஷியாக்கிய பரிசு மழை…

ஜவுளிக் கடைகள், மளிகைக் கடைகள், நகைக் கடைகள் என இப்போது எங்கு பார்த்தாலும் வாடிக்கையாளர்களைக் கவர ஆஃபர்களும், பரிசுகளும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் பெட்ரோல் பங்கிலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்குப் பரிசு அறிவித்து உள்ளனர். இந்த ஆஃபர் வாகனங்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும்,…