Category: வணிகம்

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு கால வயது 62 ஆக அதிகரிப்பு? வைரலாகும் செய்தி உண்மையா?

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு கால வயதை 60 இல் இருந்து 62 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மெசேஜ் ஒன்று வைரலாக பரவி வருகிறது. இது உண்மையா அல்லது போலி செய்தியா என்பதை தெரிந்து கொள்ளலாம். மத்திய அரசு…

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா? கண்டிப்பா இந்த விவரங்களை தெரிஞ்சுக்கோங்க!

பான் கார்டு ( Pan Card) மக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவில் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் தேவையான ஒன்றாகும். பெரிய தொகைகளை அனுப்புவதற்கு பான் கார்டு கட்டாயம் தேவை. பான் கார்டு என்பது 10…

புதிய சலுகையாக ரூ.601க்கு ஒரு வருடத்திற்கு வரம்பற்ற 5ஜி டேட்டா!  – News18 தமிழ்

நாட்டின் பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வருகிறது. சமீபகாலமாக, கடுமையான போட்டியை எதிர்கொண்டு தங்கள் நெட்வொர்க்கை விட்டு வெளியேறும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் BSNL சிறப்பு…

மறுசீரமைப்பு நடவடிக்கை.. 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓலா நிறுவனம்? – News18 தமிழ்

மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணி உள்ள ஓலா நிறுவனம், லாப வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சுமார்…

QR கோடு இல்லாத உங்களுடைய தற்போதைய பான் கார்டு செல்லுமா? விரிவான தகவல்… – News18 தமிழ்

பான் 2.0 திட்டமானது தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி காகிதமில்லா செயல்முறைகளுக்கு வழிவகுக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிரந்தரக் கணக்கு எண் அதாவது, பான் (PAN) அட்டை வைத்திருப்பவர்கள், மேம்படுத்தப்பட்ட பான் 2.0 அமைப்பின் கீழ் புதிய கணக்கிற்கு விண்ணப்பிக்கத் தேவையில்லை. இது முதன்மையாக…

பூக்களிலும் சைவம் Vs அசைவம்… 120 வகை மலர்களை விற்பனை செய்யும் தோவாளை சந்தை…

இந்தியாவில் புனித பொருட்களாக கருதப்படும் பல்வேறு பொருட்களில் மலரும் ஒன்று. இந்தியாவில் ஒரு மனிதனின் இனிய தொடக்கம் முதல் இறுதி நிகழ்வு வரை மலர் இன்றி அமையாது. மேலும் சுப நிகழ்ச்சிகளிலும் உணவு,உடைக்கு அடுத்து முக்கிய தேவையாக மலர் கருதப்படுகிறது. கோவில்…

தொடர்ந்து உயரும் தங்கம் விலை.. 2025-ல் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? – News18 தமிழ்

தங்கம் விலை மீண்டும் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், 2025ஆம் ஆண்டு தங்கம் விலை எப்படி இருக்கும் என Goldman Sachs நிறுவனம் கூறியுள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம். பெண்கள் மத்தியில் தற்போது பரபரப்பாக பேசப்படுவது தங்கம் விலை பற்றி தான்.…

காப்பீடு எடுத்த பிறகு உங்கள் பணத்தை எல்ஐசி என்ன செய்கிறது தெரியுமா?

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (எல்ஐசி) பெயர் கிராமம் முதல் நகரத்தில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் நன்கு தெரிந்ததாக உள்ளது. நம் நாட்டில் ஏழை, நடுத்தர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் எல்ஐசி…

Cibil Score | சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்

நினைத்த பொருளை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாத போது லோன் பலருக்கும் கைகொடுக்கிறது. அத்தகைய சூழலில் அவர்களது கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. கிரெடிட் ஸ்கோரை வைத்தே ஒருவருக்கான லோன் தொகையும் வட்டி விகிதமும் முடிவு செய்யப்படுகிறது. கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால்…

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? – News18 தமிழ்

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், இன்று தங்கம் விலை சற்று சரிந்துள்ளது. நேற்று (நவம்பர் 27-ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.25 அதிகரித்து, ரூ.7,105-க்கும்,…