போலி முதலீட்டுத் திட்டங்களைக் கூறி ஆன்லைனில் பரவும் டீப் ஃபேக் வீடியோக்கள்..! பொதுமக்களை எச்சரித்த SBI…
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாக்கள் மூலம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. SBI சார்ந்த சில தவறான டீப்ஃபேக் வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவி வருவதாக எஸ்பிஐ தனது எச்சரிக்கை போஸ்ட்டில் தெரிவித்துள்ளது.…