Gautam Adani | 21 நாட்கள் கெடு… கௌதம் அதானிக்கு அமெரிக்கா கிடுக்கிப்பிடி! – News18 தமிழ்
2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், பிரபல தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானிக்கு அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களை பெற…