Thovalai Flower Market: தொடர் சுப முகூர்த்த தினம் எதிரொலி… தோவாளையில் எகிறி அடிக்கும் பூக்கள் விலை…
தொடர்ச்சியாக 3 தினங்கள் சுப முகூர்த்த நாளாக வருவதை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை விறுவிறுவென உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும்…