உங்க பணமும் பத்திரமா இருக்கும், மாத வருமானமும் கிடைக்கும்… அப்படி ஒரு இன்வெஸ்ட்மெண்ட் இது!!!
மாத வருமானத்தை பெற்று தரும் அதே நேரத்தில் அரசு ஆதரவு வழங்கும் ஒரு பாதுகாப்பான முதலீட்டு ஆப்ஷனை தேடி வருகிறீர்களா? உங்களுடைய ஓய்வு காலத்திற்கான திட்டமாக இருக்கட்டும், கூடுதல் வருமானத்தை எதிர்பார்த்து முதலீடு செய்வதாக இருக்கட்டும் அல்லது உங்களுடைய சேமிப்பை அதிகப்படுத்துவதற்காக…