மீண்டும் சவரனுக்கு ரூ.57,000-ஐ நெருங்கும் தங்கம் விலை… இன்றைய ரேட் என்ன தெரியுமா? – News18 தமிழ்
நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிந்தது. மேலும், மீண்டும் சவரனுக்கு ரூ.57,000 கீழ் குறைந்தது. இன்றும் விலை குறைவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,…