444 நாட்கள் முதலீடு தான்..! அசத்தில் வட்டி வழங்கும் SBI அம்ரித் விருஷ்டி திட்டம்.. சிறப்புகள் என்ன?
கஸ்டமர்களுக்கு அட்டகாசமான சேமிப்பு வாய்ப்புகளை அளிப்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அம்ரித் விருஷ்டி என்ற ஒரு குறுகிய கால நிலையான டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 16ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த தனித்துவமான திட்டம் சிறந்த வட்டி விகிதம் மற்றும்…