Category: உலகம்

இத்தாலியில் வெறும் 260 ரூபாய்க்கு விற்கப்படும் வீடுகள்; ஏன் தெரியுமா?

சமீப ஆண்டுகளாக, இத்தாலியின் பல நகரங்கள் மக்களால் கைவிடப்பட்ட வீடுகளை நம்பமுடியாத அளவிற்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றன. இது உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது Source link

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா… மக்களுக்கு இலவசமாக வழங்கவும் முடிவு!

2024 தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அறிவிப்பை தொடர்ந்து, ரஷ்யா தற்போது புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாகவும், இந்த தடுப்பூசி 2025-ஆம் ஆண்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2025 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படவுள்ள எம்ஆர்என்ஏ (mRNA)…

Cancer Vaccine | புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கிய ரஷ்யா..! அடுத்த ஆண்டு முதல் இலவசமாக வழங்கும் என அறிவிப்பு

ரஷ்யா புற்றுநோய்க்கு எதிரான புதிய தடுப்பூசியை உருவாக்கியுள்ளது! இந்த தடுப்பூசி 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் புற்றுநோய் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இது புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி அல்ல, மாறாக, ஏற்கனவே புற்றுநோய் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் ஒரு வகை…

பிக்பாக்கெட் திருடர்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளைப் பாதுகாக்கும் துணிச்சல் பெண்.. குவியும் பாராட்டு!

பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை, புகழ்பெற்ற கோண்டோலா சவாரிகள், எண்ணிக்கையற்ற கால்வாய்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு பெயர் பெற்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று வெனிஸ். தற்போது முக்கியமானதொரு பிரச்சினையை வெனிஸ் நகரம் எதிர்கொண்டு வருகிறது. அதுதான் பிக்பாக்கெட் (பணம் திருடுபோதல்). அதிகாரிகள்,…

வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல்? – இடைக்காலத் தலைவர் முகமது யூனுஸ் தகவல் – News18 தமிழ்

தொடர்புடைய செய்திகள் வங்கதேசத்தில் இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான கிளர்ச்சியின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் இருந்து தப்பி வெளியேறினார். இதனைத் தொடர்ந்து வங்கதேசத்தில் ராணுவ…

கருப்பு பனி என்றால் என்ன..? காரில் செல்லும்போது இதை பார்த்தால் ஒருபோதும் நிறுத்திடாதீங்க! – News18 தமிழ்

குளிர்காலம் அதிகரித்து வருவதால், இந்தியாவில் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்படத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாவாசிகள் பனிப்பொழிவை பார்ப்பதற்காகவே பல இடங்களுக்கு பயணம் செய்கிறார்கள். பனியை ரசிக்க இந்தியாவில் ஏராளமான இடங்கள் இருக்கும் அதே வேளையில், இந்த சாகசப் பயணம் சில ஆபத்துகளுடன்…

ஒரே நாளில் பள்ளி படிப்பை முடித்து சான்றிதழ்! ஜப்பானின் சூப்பர் திட்டம்

பள்ளிக் காலம் கடந்து நீண்ட காலம் ஆனபிறகே மீண்டும் ஒருமுறை அந்தப் பள்ளிக்குச் சென்று மாணவனாக வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இந்த ஆசை நடக்காது அல்லவா? இருப்பினும், ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்போது அத்தகைய ஒரு வாழ்க்கையை…

இப்படி ஒரு குப்பைத் தொட்டி இருந்தா குப்பையை கீழே போட யாருக்கு மனசு வரும்.. இணையத்தை கலக்கும் வீடியோ

தினம்தோறும் சோஷியல் மீடியாவில் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் வித்தியாசமாகவும் நம்மை ஈர்க்கும்படியாகவும் இருக்கிறது. அப்படியொரு “பேசும்” குப்பைத் தொட்டியின் வீடியோ ஒன்று ஆன்லைனில் பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. ஹாங்காங்கின் டிஸ்னிலேண்டில் இருந்து வைரலாகி வரும்…