Category: உலகம்

கால்பந்து போட்டியில் ரசிகர்களிடையே மோதல்.. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு? வீடியோ வைரல்! – News18 தமிழ்

கினியாவில் கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கினியாவின் இரண்டாவது பெரிய நகரமான N’Zerekore-இல் கால்பந்து ரசிகர்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட…

அமெரிக்காவின் புளோரிடாவை புரட்டி போட்ட மில்டன் புயல்.. பயங்கர பொருட்சேதம்!

அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகிய மில்டன் புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மில்டன் புயல் அதிபயங்கர புயலான 5ம் வகை புயலாக அங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், 260 கி.மீ. வேகம் வரை சூறை காற்று வீசக் கூடும் என…

சீனாவுக்கு பிரதமர் மோடி சொன்ன மெசேஜ்! – News18 தமிழ்

உலகெங்கும் கருத்து வேறுபாடுகள் நிலவும் நிலையில் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு மிகவும் முக்கியம் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். லாவோஸில் நடைபெறும் 21ஆவது ஆசியான் – இந்தியா உச்சிமாநாட்டில் பங்கேற்க வியன்டியன் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக…

20 ஆண்டுகளாக நாள்பட்ட தும்மலால் அவதிப்பட்ட இளைஞர்.. சோதனை முடிவில் வந்த தகவலால் மருத்துவர்கள் அதிர்ச்சி!

20 ஆண்டுகளாக நாள்பட்ட தும்மலால் சீனாவை சேர்ந்த இளைஞர் அவதிப்பட்டு வந்த நிலையில், அவரின் மருத்துவ சோதனை முடிவில் வந்த தகவலால் மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சீனாவை சேர்ந்த 23 வயதான Xiaoma என்பவருக்கு, தொடர்ச்சியான தும்மல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை…

நிஹோன் ஹிடாங்க்யோ அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு! – News18 தமிழ்

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது…

அமெரிக்கா, கனடா எல்லாம் வேண்டாம்… இந்த நாட்டில் 5 வருடம் வேலை செய்தால் போதும்.. லைஃப் செட்டில்டு!

03 உ லகின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனமான Glassdoor-இல் கிடைக்கும் தகவல்களின்படி, துபாயில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 2000 திர்ஹாம்கள் (துபாயின் நாணயம்) ஆக உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 45,000 ரூபாய். WageCenter இணையதள அறிக்கையின்படி, துபாயில் உள்ள…

சோழர் கால கலை பொருள்.. கடல் தாண்டி தமிழர்களுக்கு பெருமை செய்த பிரதமர் மோடி!

கிழக்கு ஆசிய உச்சிமாநாடு லாவோஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது பல்வேறு உலக நாட்டுத் தலைவர்களுக்கு, பிரதமர் மோடி விதவிதமான கலைநயமிக்க பரிசுப் பொருட்களை வழங்கினார். அந்தவகையில் லாவோஸ் அதிபர் தாங்லான் சிசோலித்திற்கு தமிழ்நாட்டில் உருவான…

விளையாட்டாக செய்த பரிசோதனை.. தம்பதிக்கு காத்திருந்த பெரும் அதிர்ச்சி!

அடுத்த நொடி என்ன இருக்கிறது என்பதை அறியாத சுவாரஸ்யம் தான் வாழ்க்கை. ஒருவேளை அதனை அறிந்துகொண்டால் வாழ்வின் சுவாரஸ்யமே மறைந்துவிடும். அதேபோல், வாழ்வின் மறைந்திருக்கும் மர்மங்கள் அனைத்தையும் அறிந்துகொண்டால், வாழ்வில் வேடிக்கையும் இருக்காது. அதுமட்டுமின்றி சில சமயம் அதனால், வாழ்வதே கூட…

பூமியின் 16% நிலத்தை தன்வசம் வைத்திருக்கும் ஒரே குடும்பம்!

Mass Land | ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது நிலத்தை வாங்கி அதை சொந்தம்கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறான். Source link