Category: உலகம்

50 வருடத்தில் இல்லாத அளவுக்கு கொட்டிய மழை.. சஹாரா பாலைவனத்தை நிறைத்த வெள்ளம்! – News18 தமிழ்

உலகின் மிகப்பெரிய பாலைவனமான சஹாரா பாலைவனம், உலகின் அதிக வெப்பம் கொண்ட பரப்பிற்காகவும் அறியப்படுகிறது. மொராக்கோ, எகிப்து, சூடான் என 11 நாடுகளை சுற்றி அமைந்துள்ள இந்த சஹாரா பாலைவனத்தின் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 80 டிகிரி ஃபாரன்ஹீட்டும், அதிகபட்சமாக 122…

Nobel Prize | பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார் தெரியுமா?

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது…

‘சிங்கப்பெண்ணே’… கமலா ஹாரிசுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் கச்சேரி!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கமலா…

கேள்விகளுக்கு நோ.. அமெரிக்க தேர்தல் பரப்புரையில் டிரம்ப் செய்த அந்த செயல்! – வைரல் வீடியோ!

தொடர்புடைய செய்திகள் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சென்ற இடத்தில் கேள்விகளை புறந்தள்ளிவிட்டு முன்னாள் அதிபர் டிரம்ப் உற்சாகமாக நடனமாடினார். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த வாக்கு சேதரிப்பு கூட்டத்தின்போது கூட்டத்தில் இருந்த இருவர் மயங்கி விழுந்தனர். அப்போது கேள்விகளை கேட்ட பொதுமக்களை…

பூமிக்கு அடியில் 9 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. அதிர்ந்த துருக்கி

தொடர்புடைய செய்திகள் துருக்கியின் கிழக்குப்பகுதியில் மலத்யா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக அது பதிவானது. பூமிக்கு அடியில் 9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கியை ஒட்டிய சிரியாவின்…

ஹிஸ்புல்லா சுரங்கத்தில் இது எல்லாம் இருக்கா? – இஸ்ரேல் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இதற்கு நடுவே, ஹமாஸ் படைக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலை…

“பிரிவினைவாததை கைவிட்டால் பாகிஸ்தானுடன் பேசலாம்” – அமைச்சர் ஜெய்ஷங்கர் – News18 தமிழ்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றுவருகிறது. இதில், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். இதில் அவர், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது; “எல்லை…

மிதக்கும் கார், வயர்லஸ் சார்ஜிங் மின்சார கார், சிறுவர்கள் ஓட்டும் கார்.. பாரீஸில் அசத்தலான கார் கண்காட்சி!

மிதக்கும் கார், வயர்லஸ் சார்ஜிங் மின்சார கார், 14 வயது சிறுவர்கள் ஓட்டும் மின்சார கார் என பாரிஸ் கார் கண்காட்சி, பல கார் Loverகளின் கவனம் ஈர்த்துள்ளது. பறக்கும் கார், இரண்டாக உடையும் கார் என இப்படி பல்வேறு காட்சிகளை…

ஹமாஸின் முக்கிய தலைவர் கொலை..? என்ன சொல்கிறது இஸ்ரேல்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என…