Category: உலகம்

“நிஜார் கொலை குறித்து எங்களிடம் ஆதாரம் இல்லை”

பிரிவினைவாத தலைவரும், இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்துவந்த ஹர்தீப் சிங் நிஜார், அங்கு சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இந்தியாவுக்கு தொடர்பு…

இந்திய வானில் வால் நட்சத்திரம்… 80,000 ஆண்டுகளுக்கு பின்பு நடக்கும் அரிய நிகழ்வு

02 நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதை தொடர்ந்து, அந்த வால் நட்சத்திரத்தின் பயணம் திசை திரும்பி உள்ளது. இதன் காரணமாக, பூமியில் இருந்து அதை நாம் காணலாம்.…

“ஈரான் பெரிய விலை தரவேண்டியிருக்கிறது” – இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை – News18 தமிழ்

இஸ்ரேல் பிரதமரை குறிவைத்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், வடக்கு இஸ்ரேலில் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இஸ்ரேல்…

இறப்பதற்கு முன்பு ஹமாஸ் தலைவர் சின்வர் என்ன செய்தார்? இறுதி நிமிட வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல்!

இஸ்ரேல் ராணுவம் கடந்த 17-ம் தேதி பாலஸ்தீனத்தில் உள்ள காசா பகுதியில் ஒரு ஆப்ரேஷனை செய்தது. அதில், ஹமாஸ் படையின் முக்கிய தலைவரான யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரது மறைவுக்கு பிறகு இன்று இஸ்ரேல் ராணுவம் இன்று இரண்டு வீடியோக்களை…

“ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை அமைதி முறையில் தீர்க்க வேண்டும்” – பிரதமர் மோடி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெறுகிறது. ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் இன்றும், நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர்…

ஊழியர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் கூகுள் நிறுவனம்.. சுந்தர் பிச்சை சொன்ன காரணம் இதுதான்!

தகவல் தொழில்நுட்ப உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் கூகுள் நிறுவனம் தங்களது பணியாளர்களுக்கான உணவை இலவசமாக வழங்குகிறது. இதற்கு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறிய காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2004ஆம் ஆண்டு ப்ராடக்ட் மேனேஜராக…

சீன அதிபரைச் சந்தித்து பேசிய பிரதமர் மோடி.. எல்லை பிரச்சனைக்கு தீர்வு?

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சிமாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெற்றது. ரஷ்யாவில் உள்ள காசான் நகரில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடிக்கு, ரஷ்ய அதிபர் புதின்…

இஸ்ரேல் தாக்குதலில் அடுத்த பலி.. ஹசீம் சபிதீனும் கொலை.. ஹிஸ்புல்லா அறிவிப்பு – News18 தமிழ்

ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக பதவி ஏற்க இருந்த ஹசீம் சபிதீனும் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், அந்த அமைப்பின் தலைவர் ஹசன்…

இரண்டரை ஆண்டுகளில் 1 கோடி மக்கள் தொகையை இழந்த நாடு… என்ன காரணம் தெரியுமா?

இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1 கோடி குறைந்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் அதன்…

துபாய் பாலைவனத்தில் ஊபர் ஒட்டக சவாரியா?

துபாய் பாலைவன பூமி என்றாலும் தற்போது அடுக்கு மாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்களும், நவீன ஷாப்பிங் மால்கள் என பிரபலமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. துபாய் சென்றால் அனைவரும் ஒட்டக சவாரி சென்று வர ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில் துபாயில்…