Category: உலகம்

அமெரிக்கா அதிபர் தேர்தல்; கமலா ஹாரிஸ் கொடுத்த முக்கிய வாக்குறுதி!

அமெரிக்கா அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்பும் இருக்கின்றனர். இவர்களில் யாருக்கு மக்களின் ஆதரவு என…

“கனடா இந்தியாவிற்கு சாதகமாக இல்லை” – நியூஸ் 18 செய்தி குழுமம் நடத்திய சர்வேயில் 33% பேர் கருத்து! – News18 தமிழ்

இந்தியா – கனடா உறவு குறித்து நியூஸ் 18 செய்தி குழுமம் நடத்திய சர்வேயில், கனடா இந்தியாவிற்கு சாதகமாக இல்லை என்று 33 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். கனடா-இந்தியா உறவு குறித்து நாடு முழுவதும் அக்டோபர் 21ஆம் தேதி முதல்…

ஈரான் ராணுவ நிலையங்களை தாக்கிய இஸ்ரேல்.. அதிகரிக்கும் போர் பதற்றம்!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலைக் கண்டித்து இஸ்ரேல் மீது கடந்த ஒன்றாம் தேதி ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு…

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை என்ன… எப்படி நடக்கிறது?

உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல், அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில், இதில் வித்தியாசமான முறை பின்பற்றப்படுகிறது. அது என்ன என்பதை இந்தத் தொகுப்பில் காணலாம். அமெரிக்காவில் அதிபரும், துணை அதிபரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. அதற்குப்…

மூன்றாம் உலகப்போர் நடந்தால் நிலைமை என்னவாகும்? இணையத்தில் வைரலாகும் பிரபலத்தின் கணிப்பு

மூன்றாம் உலகப்போர் நடைபெற்றால் நிலைமை என்னவாகும் என்பது குறித்து பிரபல நபர் ஒருவர் கூறியுள்ள கருத்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போரினால் ஏற்படும் ஆபத்துக்களை உலகம் நன்றாகவே அறிந்து வைத்துள்ளது. அடுத்த ஒரு போர் வேண்டாம் என்பதுதான் உலக நாடுகளின் எண்ணமாக…

Increase Birth rate | அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் இவ்வளவு சலுகைகளா? எந்த நாட்டில் தெரியுமா? – News18 தமிழ்

சீனாவின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதால், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு கொள்கைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது. அதன்படி, சீனாவின் ஸ்டேட் கவுன்சில் சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதில், பிரசவத்திற்கான மானியங்கள்…

உலகின் மற்ற நாடுகளை விட 8 ஆண்டுகள் பின்தங்கியுள்ள நாடு எது தெரியுமா?… தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

05 அதன்படி, எத்தியோப்பியா தற்போது 8 வருடம் பின்தங்கி உள்ளது. இதன் காரணமாக, பிற நாடுகளில் இருந்து இங்கு வேலை செய்ய வருபவர்கள் அல்லது சுற்றுலா பயணிகள், அங்குள்ள தேதி மற்றும் ஆண்டை, கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாற்றி, ஒவ்வொரு முறையும் அந்த…

இந்தியர்களுக்கு நல்ல செய்தி; விரைவில் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு பயணிக்கலாம்!

ரஷ்யாவுக்கு செல்ல விரும்பும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகமான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம் என்ற சூழல் இருக்கும் நிலையில், ரஷ்யாவிற்கும் விரைவில் இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் மேற்கொள்ளலாம்…