Category: உலகம்

உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் – சீனாவுக்கு அடித்த லாட்டரி! – News18 தமிழ்

ஹூனான் மாகாணத்தில் இருக்கும் பிங்ஜியாங் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தங்கச் சுரங்கம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கு 1,000 மெட்ரிக் டன் அளவுக்கு தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதால், தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இந்த தங்கம் சீனாவின் பொருளாதாரத்தை…

மேலதிகாரியால் ஏற்பட்ட துயரம்! முடங்கிய இளம் பெண்ணின் வாழ்க்கை!

நாம் பணிபுரியும் இடங்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு நாளின் எட்டு முதல் ஒன்பது மணி நேரம் இங்குதான் செலவிடுகிறோம். அங்கு பணிபுரியும் ஊழியர்களுடன் நீண்ட நேரம் பழகுகிறோம். இதன் விளைவாக, பணியிடத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் ஆகியவை நம் மனநிலையையும், மன…

கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்பெயின்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்தது! – News18 தமிழ்

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஸ்பெயினில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் வெலேன்சியா பகுதியில் நேற்று முன்தினம் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓராண்டுக்கும் மேலாக பெய்ய வேண்டிய மழை, வெறும் 8 மணிநேரத்தில் பெய்ததால், 7 கிலோ மீட்டர்…

பசியால் தவிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்கு பதில் மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல்

பசியால் தவித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை இஸ்ரேல் ராணுவம் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் போர் முற்றுகையால் பாலஸ்தீனத்துக்குள் அத்தியாவசியப் பொருள்கள் நுழைவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், காஸாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில்…

விளக்கும் சூழலியல் ஆராய்ச்சியாளர்கள்! – News18 தமிழ்

சுமார் 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஸ்பெயினில் சுனாமி போன்று பெருக்கெடுத்த வெள்ளத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வளர்ந்த ஒரு ஐரோப்பிய நாடால் கூட இயற்கையின் கோரதாண்டவத்துக்கு முன் தாக்குபிடிக்க முடியாது என்பதற்கு சான்றாக ஸ்பெயின் மாறியுள்ளது. சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில்…

எலான் மஸ்கின் அடுத்த டார்கெட்.. வரிசை கட்டி நிற்கும் முன்னணி நிறுவனங்கள்

ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் ஆனது டைரக்ட் டு போன் (Direct-to-phone) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது உலகின் அனைத்து இடங்களிலும் வேலை செய்வதை உறுதி செய்வதுடன், நீடித்த மொபைல் இணைப்பையும் வழங்குகிறது. ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்லிங்க் சமீபத்தில் அதன் புதிய டைரக்ட் டு செல்…

உலகின் அதிக எடை கொண்ட பிரபல பூனையின் இறப்புக்கு இதுதான் காரணமா?

உலகில் அதிக எடை கொண்ட பூனையாக அறியப்பட்ட ரஷ்யாவின் க்ரோஷிக் என்ற பூனை கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தது. இந்தப் பூனைக்கு புற்று நோய்க்கான கட்டிகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த செய்தி உலகம் முழுவதும் உள்ள பூனை பிரியர்களை சோகத்தில்…

தொழில்நுட்பத்தின் உச்சம்.. சீனாவில் பணம் செலுத்தும் முறையில் புதிய முறை

பாகிஸ்தானைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டரான ராணா ஹம்சா சைஃப், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கார்டு அல்லது பணமில்லாமல் பணம் செலுத்தும் சீனாவின் இந்த ‘பாம் பேமென்ட்’ முறை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி…

பாகிஸ்தானில் இந்திய ரூபாய்க்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா?

05 ஒருவர் 1 லட்சம் இந்திய ரூபாயுடன் (₹) பாகிஸ்தானுக்குச் சென்றால், அதன் மதிப்பு 3,33,364.62 பாகிஸ்தான் ரூபாயாக இருக்கும். ஒரு பாகிஸ்தானியர் தனது நாட்டில் இருந்து 1 லட்சம் ரூபாயுடன் இந்தியாவுக்கு வந்தால், அந்த பணத்தின் மதிப்பு இந்தியாவில் 30,024.20…

தொழிற்சாலைகளை பாதுகாக்கும் ரோபோ நாய்கள்…அதிகளவு தயாரிக்கும் பணியில் ஈடுபட பிரபல நிறுவனம் முடிவு!

இங்கிலாந்தில் கார் தயாரிப்பு ஆலையில் உயிரில்லாத காவல் நாய்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரோபோ நாய்கள் எப்படி பாதுகாக்கும். வளர்ப்பு நாய்கள் வாலாட்டுவது மட்டுமல்ல நாம் என்ன சொன்னாலும் கேட்கக் கூடியவை. ஆனால் இங்கிலாந்தில் கார் தயாரிக்கும் ஆலையில் சுற்றிவரும் இந்த…