Category: உலகம்

வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே நடக்கும் அதிசயம்! வெடிக்கும் நட்சத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் விஞ்ஞானிகள்

அரிய பிரபஞ்ச நிகழ்வுகளில் ஒன்றான ஜாம்பி நட்சத்திரம் வானில் பிரகாசிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கிறது. ஜாம்பி நட்சத்திரம் என்றால் என்ன? எப்போது காணலாம் என்பதை தெரிந்துகொள்வோம். நட்சத்திரங்கள் நிலையானவை மற்றும் மாறாதவை. எப்போதாவது, ஒரு நட்சத்திரம் முன்பு இல்லாத இடத்தில் பிரகாசமாக தோன்றும். பின்னர்…

வீடியோ மூலம் ஓராண்டில் ரூ.367 கோடி சம்பாதித்த இளம்பெண்

யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகியவற்றில் இன்றைய நாட்களில் பலரும் பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க அளவினர் நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகின்றனர். அதேபோல், அமெரிக்காவைச் சேர்ந்த சோஃபி ரெயின் என்பவர், கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.367 கோடி வருமானத்தை…

உள்ளாடையை கழற்றி இரும்பு வேலியில் தொங்க விடும் பெண்கள்… காரணம்?

Bra Fence | நியூசிலாந்தின் கார்டோனா பகுதிக்கு வரும் பெண்கள் தங்களின் உள்ளாடைகளை கழட்டி அங்குள்ள இரும்பு வேலியில் தொங்கவிட்டுவிட்டு செல்கின்றனர். Source link

அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் கவனத்தை ஈர்த்த சென்னை மாணவி.!

சென்னை மாணவி பாடிய பாடல் ஒன்று, அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் கவனத்தை பெற்றுள்ளது. அந்த பாடல் சொல்லும் செய்தி என்ன? என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க.. தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர்…

US Election : நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்.. இறுதி நேரத்தில் ட்விஸ்ட்… முன்னிலை யார் தெரியுமா?

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2020-ஆம் ஆண்டு நடந்த தேர்தலின் போது, அப்போதைய அதிபராக இருந்த குடியரசுக் கட்சியின் ட்ரம்ப்பை வீழ்த்தி, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் அதிபரானார். ஜோ பைடனின் ஆட்சி காலம் நிறைவடையவுள்ள நிலையில்,…

அமெரிக்க தேர்தல் எப்படி நடக்கும்? அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்பார்களா?

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறுகிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி…

அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்கிழமை நடத்தப்படுவது ஏன்? – News18 தமிழ்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நாளை (நவம்பர் 5ஆம் தேதி) நடைபெறும் நிலையில், வேட்பாளராக தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸும், முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். அமெரிக்கா தேர்தலை உலகமே உற்று நோக்கும் வகையில் இருக்கும்…

டொனால்ட் டிரம்ப் Vs கமலா ஹாரிஸ்; வெளியான சொத்து மதிப்பு விவரம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் எவ்வளவு நிகர சொத்து மதிப்பு என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. Source link

அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற காரணம் என்ன தெரியுமா?

published by : amudha last updated: November 04, 2024, 16:31 IST அமெரிக்க அதிபர் தேர்தல் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற காரணம் என்ன தெரியுமா? Source link

அமெரிக்க தேர்தலை தீர்மானிக்கும் இடங்களில் பிரச்சாரம்! தீவிரம் காட்டும் ட்ரம்பு, ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் நாளை (5ம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவின் பெரும்பாலான மாகாணங்கள் ஜனநாயக கட்சி அல்லது குடியரசுக் கட்சி என இரு கட்சிகளில் ஏதேனும்…