பாகிஸ்தானின் GDP ஒரே மாலையிலா..? மணமகனின் திருமண பரிசை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!
பாகிஸ்தானில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகனுக்கு, அவரது சகோதரர் பண மாலையை பரிசாக வழங்கிய வீடியோ வைரலாகிய நிலையில், நெட்டிசன்களில் ஒரு சிலர் அதனை கிண்டல் செய்து வருகின்றனர். சமூக வலைதளங்களின் அபரிமிதமான வளர்ச்சி, மக்களை திக்குமுக்காட வைக்கின்றன. உலகின் ஏதோ…