Category: உலகம்

பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது பல்கலைக்கழகம்…எங்கு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள் பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பர். அந்த பாம்பை பிடிக்க ஒரு படிப்பையே நடத்துகிறது ஒரு பல்கலைக்கழகம். எங்கு தெரியுமா? அண்ணாமலை படத்தில் பாம்பை பார்த்து பயந்து நடுங்கும் ரஜினி, படையப்பா படத்தில் லாவகமாக பிடிப்பார். எந்த வகை…

குடும்ப உறுப்பினர்களால் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்… ஐநா அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான பெண்கள் மற்றும் வீட்டில் வசிக்கும் சிறுமிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கை காட்டுகிறது. புள்ளிவிபரங்களின்படி, 2023ல் பெண்களைக் கொன்ற 60% வழக்குகளில், குற்றவாளிகள் அவர்களது கணவர்கள்…

அணு ஆயுத போர் ஏற்பட்டால் உலகில் பாதுகாப்பான இடம் எதுவாக இருக்க முடியும்? வியப்பூட்டும் தகவல்

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் நிறுத்தப்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இருவருக்கிடையேயான போர் நடந்து கிட்டத்தட்ட இரண்டு வருடங்களும் பத்து மாதங்களும் கடந்துவிட்டன. சமீபத்தில் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இருவருக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடியாக ரஷ்யாவும்…

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்; ஆனாலும் இவர்களுடன் போர் நீடிக்கும்!

தொடர்புடைய செய்திகள் அமெரிக்காவின் தலையீட்டைத் தொடர்ந்து, இஸ்ரேல்- ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா படைகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் 27-ம் தேதி அதிகாலை முதல் அமலானது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள…

Sri Lanka Rain | கனமழையில் தத்தளிக்கும் இலங்கை… 8 பேர் மாயம்! – News18 தமிழ்

இலங்கையில் பெய்த கனமழையால் சாலையில் கழுத்தளவு தேங்கி நின்ற தண்ணீரில் மக்கள் நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. வங்காள விரிகுடாவில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடுமையான வானிலை நிலவுவதால், இது இலங்கைக்கு அருகில் சென்று நாளை…

ரஷ்யாவில் ‘செக்ஸ்’ அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் புதின் திட்டம்… அதிர்ச்சி தரும் பின்னணி

ரஷ்யா நாட்டில் செக்ஸிற்கென தனி அமைச்சகத்தை ஏற்படுத்த அதிபர் விளாடிமிர் புதின் திட்டமிட்டுள்ளார். இதற்கான காரணம் குறித்த பின்னணி தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. ரஷ்யாவுக்கும் – உக்ரைன் நாட்டிற்கும் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இருநாட்டு எல்லையில் உள்ள…

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்! அநுர குமார திசாநாயக்க அபார வெற்றி!

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14ம் தேதி) நடைபெற்றது. இதனை அடுத்து அங்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சி மொத்தம் 141 இடங்களில்…

மசோதாவை கிழித்தெரிந்த பெண் எம்எபி., உலகையே திரும்பி பார்க்க வைத்த பழங்குடியினப் பெண்!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தனது கன்னி பேச்சின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்த மிக இளம் வயது பழங்குடியின பெண் எம்பி, தற்போது அரசு கொண்டு வந்த மசோதாவிற்கு எதிராக தங்கள் இனத்தின் போர் முழக்கத்தால் அதிர வைத்துள்ளார். பழங்குடியின மக்களின்…

இலங்கை தேர்தல்; தேல்வியை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்!

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்குப் பதிவு நேற்று (14ம் தேதி) நடைபெற்றது. இதனை அடுத்து அங்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சி மொத்தம் 141 இடங்களில்…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீச்சு.. வெளியே சென்றதால் உயிர் தப்பினார்!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் கேசேரியா. இந்த நகரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீட்டைக் குறிவைத்து அடையாளம்…