Category: உலகம்

தமிழர்கள் வசிக்கும் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய ஏகேடி… பின்னணி என்ன? – News18 தமிழ்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் அநுர குமார திசநாயக்க தலைமையிலான கூட்டணி சாதனை வெற்றி பெற்றுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக மலையகத் தமிழ் பெண்கள் 2 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலங்கைத் தீவில் வீசிய ஏகேடி அலையால், நாடாளுமன்றத் தேர்தலில்…

40 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா

உலகின் எந்த முனையில் இருந்தும் எந்த முனைக்கும் ஒரு மணி நேரத்தில் செல்லும் வகையில் அதிவேக பயணங்களை சாத்தியமாக்க உலகப் பணக்காரர் எலான் மஸ்க் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது எப்படி சாத்தியம் என விவரிக்கிறது இந்த செய்தித்…

ராணி எலிசெபத்துக்கு பின் 2வது தலைவர்… பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு நைஜீரியா நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருது வழங்கப்பட்டது. நைஜீரியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “Gcon” விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது கடந்த 1969 ஆம் ஆண்டு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு அளிக்கப்பட்டது. ராணி…

நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறை! ஆராய்ச்சியில் அசத்தும் சீனா!

Chang’e-6 விண்கலம் அனுப்பிய பாறைகள் சுமார் 280 கோடி ஆண்டுகள் பழமையான எரிமலை பாறைகளின் துண்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Source link

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக்கோள்.. விண்ணில் நிலைநிறுத்தி சாதனை!

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோ செயற்கைக் கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இஸ்ரோவின் கீழ் செயல்படும் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம், தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் N2 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. 4,700 கிலோ எடையில்…

அணு ஆயுதத்தில் ரஷ்யா முக்கிய முடிவு! தாக்குதலைத் துவங்கிய உக்ரைன்!

ரஷ்யா – உக்ரைன் போர் 1000வது நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தனது நாட்டின் அணு ஆயுதக் கொள்கையில் மிக முக்கியமான திருத்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கையெழுத்திட்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் ஏன்? நேட்டோ அமைப்பு…

பிரான்ஸ் அதிபருடன் முக்கிய விஷயத்தை பேசிய பிரதமர் மோடி – News18 தமிழ்

19வது ஜி20 உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று துவங்கியது. இரு தினங்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரியோவுக்கு…

“வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்” – பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு இங்கிலாந்து பிரதமர் உறுதி – News18 தமிழ்

19வது ஜி20 உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நேற்று துவங்கியது. இரண்டு தினங்கள் நடக்கும் இந்த மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரியோவுக்கு…

தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்.. “டிரோன் தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு அணு ஆயுத தாக்குதல்”

தொடர்புடைய செய்திகள் ரஷ்யா மீது எவ்வித தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு அணு ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் புதிய கொள்கைக்கு ரஷ்யா ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. ரஷ்யா மீது உக்ரைனும் அவ்வப்போது டிரோன்…

தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்.. அமெரிக்கா உட்பட 4 நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடல்! – News18 தமிழ்

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைனில் உள்ள அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 1,000 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தயாரித்த நீண்ட…