Category: உலகம்

ஆபீசில் டார்ச்சரா? உயரதிகாரிகளை ஆள் வைத்து திட்டித் தீர்க்க பிரத்யேக சேவை!

அமெரிக்காவில் பணியிடங்களில் தொல்லை தரும் சக ஊழியர்களையும் உயரதிகாரிகளையும் ஆள் வைத்து திட்டித் தீர்க்க அறிமுகம் செய்துள்ள பிரத்யேக சேவை, வரவேற்பை பெற்று வருகிறது. ஆயிரம் குறைகள், புகார்கள் இருந்தாலும் சிலர் முகத்துக்கு நேராக அவற்றை கொட்டமுடியாது. அப்படி மனதிலேயே புழுங்கிக்கொண்டிருப்பவர்களுக்காக….…

அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்! பதிலடி தந்த ரஷ்யா!

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காகக் கடந்த 2022ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 24ம் தேதி ரஷ்யா, அந்த நாட்டின் மீது தாக்குதலைத் துவங்கியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனும் ரஷ்யா மீது தாக்குதலை நடத்திவருகிறது. அமெரிக்கா,…

அதானியுடனான ரூ. 6,000 கோடி பிஸ்னஸ் ரத்து! கென்யா அதிரடி முடிவு!

இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர, பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. நியூயார்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள இவ்வழக்கில், கவுதம் அதானி…

அமெரிக்கா, இங்கிலாந்து அல்ல! உலகிலேயே மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? அதன் விலை தெரியுமா? – News18 தமிழ்

உலகிலேயே மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட்டை கொண்ட நாடு எது? மற்றும் அதன் விலை என்ன? என்பதை இங்கே பார்க்கலாம். உலகின் மிக குறைந்த விலையுள்ள பாஸ்போர்ட்டுகளை Compare The Market தரவரிசைப்படுத்தி உள்ளது. பாஸ்போர்ட் என்பது உலகத்தை சுற்றி வர உதவும்…

“இந்த இரண்டு நாடுகளை தாக்க எங்களுக்கு உரிமை உள்ளது”

இரண்டு நாடுகளை தாக்க தங்களுக்கு உரிமை உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தந்த நீண்ட தூர ஏவுகணைகளை ஏவி உக்ரைன் தாக்கிய நிலையில் ஹைப்பர்சானிக் மீடியம் ரேஞ்ச் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. உக்ரைனுக்கு…

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள்? ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் முக்கிய கண்டுபிடிப்பு!

செவ்வாய் கிரகத்தில் 445 கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது பூமியைத் தாண்டி, வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. சூரிய…

பாங்காக், ஹாங்காங் அல்ல.. பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நகரம்? பின்னணியில் இப்படி ஒரு காரணமா? – News18 தமிழ்

பாலியல் சுற்றுலா மையமாக மாறிய ஆசிய நகரம் எது? மற்றும் அதற்கான காரணம் என்னவென்று இங்கே பார்க்கலாம். ஒரு நாட்டில் செக்ஸ் டூரிஸத்திற்கான முக்கிய காரணம் வறுமை என்று கூறப்படுகிறது. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்கள் பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்கான…